செய்திகள்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையும்!

Tuesday, January 16th, 2024
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – ஒரு இலட்சத்துக்கு அதிக மீன் குஞ்சுகளும் புதுமுறிப்பு குளத்தில் விடப்பட்டது!

Tuesday, January 16th, 2024
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

நெல் பயிர்களில் களை தாக்கம் – மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயப் பணிப்பாளர் எச்சரிக்கை!

Tuesday, January 16th, 2024
மன்னார் மாவட்டத்தில் நெல்லில் களை தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாக விவசாயப்பணிப்பாளர் சகிலா பானு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அது தொடர்பில் அவதானமாக செயல்படுமாறு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழா – முன்னேற்பாடுகளுக்காக அரச அதிகாரிகள் கள விஜயம் !

Tuesday, January 16th, 2024
எதிர்வரும் பங்குனி மாதம் 09,10ஆம்  திகதிகளில்  வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகளுக்கான கள... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!.

Tuesday, January 16th, 2024
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர... [ மேலும் படிக்க ]

மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை ஈர்க்கவே பரீட்சை வினாத் தாள்கள் வெளியிடப்படுகின்றன – ஆராய வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த வலியுறுத்து!

Tuesday, January 16th, 2024
மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் பரீட்சை வினாத்தாள்களை ஆசிரியர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றார்களா என்பது தொடர்பில் ஆராய வேண்டும்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் 1.8 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் – 1.5 மில்லியன் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, January 16th, 2024
நாடு முழுவதும் உள்ள விரிவான உள்கட்டமைப்பு ஆதரவின் மூலம் சுமார் 1.8 மில்லியன் குடும்பங்கள் நிவாரணம் பெறுகின்றன. 1.5 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவுகள் போன்ற வசதிகள்... [ மேலும் படிக்க ]

‘வீதியை புணரமைத்து தாருங்கள்’ – தமது ஒரு நாள் சம்பளத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்து கோரிக்கை விடுத்த மீசாலை மக்கள்!

Tuesday, January 16th, 2024
தென்மராட்சி - கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புணரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புணரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண... [ மேலும் படிக்க ]

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை – மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரிப்பு!.

Tuesday, January 16th, 2024
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நாடு... [ மேலும் படிக்க ]

விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் மாட்டுப் பொங்கல் விழா இன்று.!

Tuesday, January 16th, 2024
தைத் திருநாளின் 2 ஆம் நாளான இன்று விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது மாடுகள... [ மேலும் படிக்க ]