செய்திகள்

திருமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் – சாத்தியக்கூறுகள் குறித்து கிழக்கு ஆளுநரிடம் இந்திய பாதுகாப்பு அமைச்சு யோசனை முன்வைப்பு!.

Saturday, February 10th, 2024
திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கிழக்கு ஆளுநரிடம் இந்திய பாதுகாப்பு அமைச்சு யோசனை முன்வைத்துள்ளது. இந்திய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார மீட்சி தொடர்பில் அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு நாடாளுமன்றம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!

Saturday, February 10th, 2024
நாட்டு மக்கள் வழங்கியுள்ள மக்களாணையை மக்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த வகையில் பொருளாதார மீட்சி தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு பாராளுமன்றம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் டிசம்பர் மாதம் உயர்த பரீட்சையை நடத்த முடியும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, February 9th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு – இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராய்வு!

Friday, February 9th, 2024
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனீ வோங்கிற்கும் (Penny Wong)... [ மேலும் படிக்க ]

பேருந்தில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டு – யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் பொலசாரால் கைது !

Friday, February 9th, 2024
யாழ்ப்பாணத்தில் பேருந்து ஒறில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட... [ மேலும் படிக்க ]

மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை!

Friday, February 9th, 2024
இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் முதல்வர் (Premier) ரோஜர் குக்கிற்கும் (Roger Cook) இடையிலான... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு நிர்ணய விலை – விவசாய அமைச்சு தெரிவிப்பு!.

Friday, February 9th, 2024
பெரும்போக நெற்செய்கையின் போது அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு விவசாய அமைச்சு விலை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, 14 சதவீதம் வெப்பத்தன்மையை... [ மேலும் படிக்க ]

உயர்தர விடைத்தாள் திருத்தும் பணி – கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானம்!

Friday, February 9th, 2024
உயர்தர விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

2023 இல் விபத்தில் சிக்கி, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Friday, February 9th, 2024
கடந்த 2023ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக .கிருஸ்ணேந்திரன் பொறுப்பேற்பு!

Friday, February 9th, 2024
யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக இன்று (09) முதல் சி.ச.கிருஸ்ணேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை காலமும் யாழ் மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச... [ மேலும் படிக்க ]