செய்திகள்

அரசின் பாதை வெற்றிகரமானது என்பது உறுதியாகியுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
அதிகாரத்திற்கு கனவு காணும் அரசியல்வாதிகள் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தை... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது – பதவியிலிருந்து அகற்றியதற்கான சதிகள் – கோட்டாபயவின் நூல் வெளியீடு!

Thursday, March 7th, 2024
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகள் குறித்து நூல் ஒன்றை இன்று வெளியிடவுள்ளார். 2019 நவம்பரில், ஜனாதிபதியாக  தெரிவு... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்வால் நாடு பிளவுபடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – தங்களை, தாங்களே ஆளும் மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்து!

Thursday, March 7th, 2024
அதிகார பகிர்வு நாட்டை பிளவுபடுத்தும் என்ற கூற்று முற்றிலும் தவறானது. தங்களைத் தாங்களே ஆள்கிறோம் என்ற மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டுமென்றால் அதிகார பகிர்வு... [ மேலும் படிக்க ]

இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர் – இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
அரசாங்கம் பல்வேறு முக்கியமான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும்  பல்வேறு மேற்கத்தைய நாடுகள்  இலங்கையில் முதலீடு செய்ய... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று!

Thursday, March 7th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகின்றது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமைமையில் இந்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் சூரிய மின்கலத் திட்டம் – சீனாவுக்கோ இந்தியாவுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கலத் திட்டத்துக்கு சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை என்று மின்சக்தி  மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன... [ மேலும் படிக்க ]

கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் – ஆய்வுகள் மூலம் வெளியானது அதிர்ச்சி தகவல்!

Thursday, March 7th, 2024
சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு காப்பீட்டு நன்மைத் திட்டத்தின் மூலம் பணம் செலுத்த நடவடிக்கை – நிதி அமைச்சு தெரிவிப்பு!.

Thursday, March 7th, 2024
மாற்றுத்திறனாளிகள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு காப்பீட்டு நன்மைத் திட்டத்தின் மூலம் பணம் செலுத்த நிதியமைச்சு முடிவு... [ மேலும் படிக்க ]

செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹௌத்தி தீவிரவாதிகள் தாக்குதல் – மூன்று பணியாளர்கள் பலி!

Thursday, March 7th, 2024
செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹௌத்தி தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இலங்கை, இந்தியா... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை ஆணைக்குழு தீர்மானம்!

Thursday, March 7th, 2024
மாகாண அரச சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவரை மத்திய அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை... [ மேலும் படிக்க ]