செய்திகள்

உருண்டோடிக்கொண்டிருக்கும் உருழைக்கிழங்குகளால் தமிழ் மக்களின் உரிமைகளை பெறமுடியாது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, May 11th, 2024
நீரின் ஊடாக நெருப்பையும் கொண்டு செல்லும் ஆற்றல் உள்ளவர்கள் ஈ.பி.டி.பியினர் என்ற அரசியல் அச்சம் காரணமாகவே ஆங்காங்கே பதுங்கியிருந்த சில தமிழ் தரப்புக்களை ஒன்றிணைத்து உருழைக்கிழங்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் துரித நடவடிக்கை – வந்தடைந்தது நெடுந்தீவுக்கான புதிய மின் பிறப்பாக்கி!

Saturday, May 11th, 2024
நெடுந்தீவு மக்கள் எதிர்கொண்ட மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக, அதிசக்தி வாய்ந்த மின்பிறப்பாக்கி... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தின் விவசாய முன்மாதிரி கிராமமாக தெரிவானது ஈவினை புன்னாலைக்கட்டுவன் கிராமம் – அமைச்சர் டக்ளஸ் விவசாயிகளின் எதிர்பர்ப்புகள் குறித்து ஆராய்வு!

Saturday, May 11th, 2024
நாடு தளுவிய ரீதியில் விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு மாவட்ட ரீதியில் முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் முகமாக யாழ்... [ மேலும் படிக்க ]

காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராய்ந்து நியாயமான தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
மக்களின் சுகாதார நலன்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலமைகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலத்தை விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாளிகாகந்த நீதவான் உத்தரவு!

Friday, May 10th, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலத்தை விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்குமாறு ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மதுபான பாவனை வீழ்ச்சி – நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் தகவல்!

Friday, May 10th, 2024
இலங்கையில் மதுபான பாவனை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றின் போதே இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

வாக்குமூலத்துக்காக காரணம் குறித்து அழைக்கப்படும் நபர் கேள்வி எழுப்பினால் காரணத்தை அறிவிக்க வேண்டும் – சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Friday, May 10th, 2024
வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக ஒருவர் பொலிஸாருக்கு அழைக்கப்படும் போது, ​​அந்த நபர் கேள்வி எழுப்பினால் அழைப்பிற்கான காரணத்தை உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு விஜயம்!

Friday, May 10th, 2024
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ ( Donald Lu)  இலங்கை, இந்தியா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

ஆங்கில பாடம் தொடர்பான ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இன்று ஆரம்பபம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Friday, May 10th, 2024
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, May 10th, 2024
18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]