யாழ் மாவட்டத்தின் விவசாய முன்மாதிரி கிராமமாக தெரிவானது ஈவினை புன்னாலைக்கட்டுவன் கிராமம் – அமைச்சர் டக்ளஸ் விவசாயிகளின் எதிர்பர்ப்புகள் குறித்து ஆராய்வு!

Saturday, May 11th, 2024

நாடு தளுவிய ரீதியில் விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு மாவட்ட ரீதியில் முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் முகமாக யாழ் மாவட்டத்தில் புன்னாலைக்கட்டுவன் ஈவினை கிராமம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் பிரதேச மக்களின் விருப்பத்தோடு தெரிவாகியுள்ள நிலையில் அப்பகுதிக்கு  விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விவசாய மக்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பர்ப்புகள் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.

இதேவேளை ஜனாதிபதியின் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக நாடு தளுவிய ரீதியில்  விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மாவட்ட ரீதியில் ஒரு முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் திட்டம் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106