இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் இன்று – ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவுக்கு இலங்கையில் துக்க தினம் அனுஷ்டிப்பு!
Tuesday, May 21st, 2024
ஈரானிய ஜனாதிபதியின் திடீர்
மறைவையொட்டி இலங்கையில் இன்று (21) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும்
உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின்... [ மேலும் படிக்க ]


