செய்திகள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Monday, June 17th, 2024
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தரம் 4-5 இல் வகுப்பறையில் படிக்கும்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் – அறிகுறிகள் தென்பட்டால் அவதானமாக செயற்படுமாறு சுகாதார திணைக்களம் அவசர அறிவுறுத்து!

Monday, June 17th, 2024
இன்ஃபுளுவென்சா வைரஸ் தற்போது சிறுவர்களிடையே பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த நாட்களில் காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையில் நில இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வு நிறைவு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Monday, June 17th, 2024
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நில இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் முதலாவது மாநாடு இலங்கையில்!

Monday, June 17th, 2024
சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசிய நாடுகளின் முதலாவது மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மாநாடு பத்தரமுல்ல... [ மேலும் படிக்க ]

கச்சா எண்ணெய் இறக்கும் போது ஐயாயிரம் பீப்பா காணாமல்போனமை குறித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் உள்ளக விசாரணை!

Monday, June 17th, 2024
கடலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கும் போது ஐயாயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் காணாமல்போனமை குறித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் உள்ளக விசாரணை... [ மேலும் படிக்க ]

கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி அடுத்த ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்தப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, June 17th, 2024
கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இந்த ஆண்டு புதிதாக எவ்வித வரிகளும் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது எனவும் போக்குவரத்து,... [ மேலும் படிக்க ]

சீக்கிய பிரிவினைவாதியை கொலை செய்ய சதி – அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்!

Monday, June 17th, 2024
அமெரிக்க குடியுரிமையைக் கொண்ட சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்க மண்ணில் வைத்து கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும், இந்தியர் ஒருவர் அமெரிக்காவுக்கு நாடு... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் பொலிசார் விசேட நடவடிக்கை – நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிப்பு!

Monday, June 17th, 2024
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Monday, June 17th, 2024
அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்று இடம்பெற்ற  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி... [ மேலும் படிக்க ]

T20 உலக கிண்ணம் – நெதர்லாந்தை வீழ்த்தி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றது இலங்கை!

Monday, June 17th, 2024
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் 118 ஓட்டங்களுக்கு... [ மேலும் படிக்க ]