செய்திகள்

மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

Wednesday, June 26th, 2024
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். வடமாகாண... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை!

Wednesday, June 26th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்... [ மேலும் படிக்க ]

காசா போரின் 21,000 குழந்தைகள் மாயம் – save the children அறிக்கையில் தகவல்!

Tuesday, June 25th, 2024
காசா போரின் போது 21,000 பாலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் 4,000 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் save the children வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது கடந்த ஆண்டு அக்டோபர் 7... [ மேலும் படிக்க ]

பாதாளக் குழுவினரின் ஆயுதங்களை கண்டறிய நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
நீதித்துறை நடவடிக்கை மூலம் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களில் தொண்ணூற்றொரு வீதமானவர்கள் கைது செய்யப்பட்டது போல பாதாள உலகத்தின் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக்... [ மேலும் படிக்க ]

2024 உலகக் கிண்ணம் – முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை சந்திக்கும் ஆப்கானிஸ்தான்!

Tuesday, June 25th, 2024
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அடிப்படையில் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி இந்திய அணி, இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்க அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள்... [ மேலும் படிக்க ]

மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது!

Tuesday, June 25th, 2024
பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓடக் கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் சேட்டை புரிந்த 44 வயதான, முச்சக்கர வண்டி சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

Tuesday, June 25th, 2024
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது. அதன்படி www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE... [ மேலும் படிக்க ]

அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் இரு போகங்களுக்கும் உரம் இலவசமாக... [ மேலும் படிக்க ]

இன்னும் 14 ஆண்டுகளில் ஒரு பெரிய கோள் ஒன்று பூமியைத் தாக்கும் – நாசா நிறுவனம் எச்சரிக்கை!

Tuesday, June 25th, 2024
இன்னும் 14 ஆண்டுகளில், அதாவது ஜூலை 12, 2038 அன்று, ஒரு பெரிய கோள் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில்... [ மேலும் படிக்க ]

காரைநகரில் மினி சூறாவளி – குடிசை மீது விழுந்தது பனை மரம் – சிறுவனொருவன் காயம்!

Tuesday, June 25th, 2024
யாழ்ப்பாணம் காரை நகர் பகுதியில் பனை மரம் ஒன்று அருகில் உள்ள குடிசை ஒன்றின் மீது விழுந்ததால் சிறுவனொருவன் காயமடைந்துள்ளான். இந்த சம்பவம் நேற்றையதினம் (24)  இடம்பெற்றது. குறித்த... [ மேலும் படிக்க ]