செய்திகள்

அரச சேவையின் நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்க தீர்மானம்!.

Monday, July 1st, 2024
அரச சேவையின் நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை கால சேவையின்... [ மேலும் படிக்க ]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்!

Monday, July 1st, 2024
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவினால் கொழும்பிலுள்ள... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் பவானி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Monday, July 1st, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச நிர்வாக செயலாளர் சரவணபவானந்தன் சிவகுமார் (பவானி) சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச T20 போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓய்வு!

Sunday, June 30th, 2024
சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அறிவித்துள்ளனர். T20 உலகக் கிண்ண இறுதிப்... [ மேலும் படிக்க ]

புதிய சட்ட மா அதிபராகப் பாரிந்த ரணசிங்க நாளை பதவிப்பிரமாணம் !

Sunday, June 30th, 2024
புதிய சட்ட மா அதிபராகப்  பாரிந்த ரணசிங்க நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்புக்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரையை... [ மேலும் படிக்க ]

எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை – இரண்டாம் முறையாகவும் ஈரானில் ஜனாதிபதித் தேர்தல்!

Sunday, June 30th, 2024
ஈரானில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையை பெறாதமையால் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் கட்டத்திற்கு செல்லும் என... [ மேலும் படிக்க ]

கடந்த கால ஆட்சிகளின் தவறான முகாமைத்துவமே நெருக்கடிக்கு காரணம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சுட்டிக்காட்டு!

Sunday, June 30th, 2024
கடந்த கால ஆட்சிகளின்போது இடம்பெற்றிருந்த தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே நாடு பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிட்டிருந்தாக நிதிராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் – கிண்ணத்தை சுவீகரித்தது இந்திய அணி!

Sunday, June 30th, 2024
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் இந்திய மற்றும்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளுக்கு ஒருவருடகால சலுகை – குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, June 30th, 2024
நாளைமுதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Sunday, June 30th, 2024
பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின்... [ மேலும் படிக்க ]