புதிய சட்ட மா அதிபராகப் பாரிந்த ரணசிங்க நாளை பதவிப்பிரமாணம் !
Sunday, June 30th, 2024
புதிய சட்ட மா அதிபராகப் பாரிந்த ரணசிங்க நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்புக்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்த நிலையில் இப்பதவிக்கு பாரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்திற்குள் எவருக்கும் அனுமதி கிடையாது!
பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர் எரிபொருள் புகையிரத சாரதிகள்!
சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு!
|
|
|


