செய்திகள்

இலங்கையின் அபிவிருத்திக்கு மீண்டும் சீனா உதவி!

Saturday, August 4th, 2018
இலங்கைக்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை சீனா அளித்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார். சீனாவினால் வழங்கப்பட்டுள்ள இந்த... [ மேலும் படிக்க ]

பட்மின்ரன் : சாய்னா நேவால் வெற்றி!

Saturday, August 4th, 2018
24ஆவது உலக பட்மின்ரன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் இடம்பெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3ஆவது சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றி பெற்று... [ மேலும் படிக்க ]

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை!

Saturday, August 4th, 2018
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை நாளை(05) இடம்பெறவுள்ளது. நாடுமுழுவதும் 3,050 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இம்முறை 3 இலட்சத்து 55,326 பேர் பரீட்சைக்கு... [ மேலும் படிக்க ]

நெல் வயல்களில் கபில நிற தண்டுத் தத்தியின் தாக்கம் தீவிரம்!

Saturday, August 4th, 2018
நாடுமுழுவதும் நெல் வயல்களில் கபில நிற தண்டுத் தத்தியின் தாக்கம் தீவிரம் பெற்றுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது நிலவும் காலநிலை காரணமாக பீடை வேகமாக பரவுவதைக்... [ மேலும் படிக்க ]

மாகாணசபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்துக – பப்ரல் !

Saturday, August 4th, 2018
எதிர்வரும் ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதனால் கடந்த பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி தேர்தல்களின் போது கடைப்பிடிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என... [ மேலும் படிக்க ]

இருதய பாதிப்பால் உயிரிழப்பதை தடுக்கும் மருந்து ஊசி இறக்குமதி!

Saturday, August 4th, 2018
இருதய பாதிப்பு ஏற்படுவோர் உயிரிழப்பதை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் டெனேக்டிப்ளெஸ் மருந்து ஊசியை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கென அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் பதற்றத்தைத் தணிக்க அரசாங்கம் நடவடிக்கை!

Saturday, August 4th, 2018
இரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படக்கூடிய பதற்றம் இலங்கையில் முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதோடு பதற்றத்தினால் களைப்பாற மற்றும் சோம்பல் நிலை மக்கள் மத்தியில்... [ மேலும் படிக்க ]

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை முதலாம் வகுப்பில் 31 பேருக்கு பதவி உயர்வு  : 7 பேர் தமிழ், முஸ்லிம்கள்!

Saturday, August 4th, 2018
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை முதலாம் வகுப்பில் 31 பேர் இரண்டாம் கட்டமாக அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுள் 7 பேர் சிறுபான்மை தமிழ், முஸ்லிம்... [ மேலும் படிக்க ]

கடைகளில் போலிப் பருப்பு : பொதுமக்களே அவதானம்!

Saturday, August 4th, 2018
நிறமூட்டப்பட்ட தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தரமற்ற பருப்பு வகைகள்... [ மேலும் படிக்க ]

விபத்து: சராசரியாக ஒரு நாளில் 8 பேர் உயிரிழப்பு!

Saturday, August 4th, 2018
கடந்த ஆண்டில் வீதி விபத்துக்களால் சாரசரியாக ஒரு நாளைக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரின்  தகவல்படி  2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி... [ மேலும் படிக்க ]