செய்திகள்

யாழ் பழக்கடைகளில் மருந்தடித்த பழங்கள் – முன்னாள் முதல்வர் சுட்டிக்காட்டு!

Tuesday, August 21st, 2018
யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக் கடைகளில் மருந்து செலுத்தப்பட்ட பழங்களே அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகர சபையின் ஈ.பி.டி.பி... [ மேலும் படிக்க ]

பரீட்சை வினாவில் தவறு; புள்ளிகளை வழங்க தீர்மானம்!

Tuesday, August 21st, 2018
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளின் ஒரு வினா தமிழில் பிழையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த வினாவிற்கு அனைத்து மாணவ மாணவியருக்கும் முழுப் புள்ளிகள்... [ மேலும் படிக்க ]

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரும் கல்வி அமைச்சின் செயலர்!

Tuesday, August 21st, 2018
வடக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம், இரசாயனவியல் பாடங்கள் உட்பட ஏனைய பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழு ஊடாக விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

வீதியின் புனரமைப்பு பணிகளில் திருப்தி கொள்ளாத நெடுந்தீவு மக்கள் போராட்டம்!

Tuesday, August 21st, 2018
நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதியின் புனரமைப்பு பணிகளில் திருப்தி கொள்ளாத மக்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மேற்படி... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலையத்தை ஆராய இந்திய குழு பயணம்!

Tuesday, August 21st, 2018
பலாலி விமான நிலையத்தை ஆராய்வதற்காக மூன்று பேர் அடங்கிய இந்திய அதிகாரிகளின் குழு ஒன்று, இன்று அங்கு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக... [ மேலும் படிக்க ]

அர்ப்பணிப்பும் சகிப்புத் தன்மையும் மிக்க இளைஞர்களை உருவாக்குவதே எமது நோக்கம்  – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Tuesday, August 21st, 2018
அர்ப்பணிப்பும் சகிப்புத் தன்மையும் மிக்க இளைஞர்களை உருவாக்க வல்லது விளையாட்டுத்துறை. அந்தவகையில் எமது இளைஞர்களை மனிதநேயம் மிக்க சிறந்த நற்பிரைஜைகளாக உருவாக்க எமது கட்சி கடுமையாக ... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களை முன்னிறுத்தி யாழ். சிறாம்பையடி வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் அனுஷியா!

Tuesday, August 21st, 2018
மக்களின் நலன்களை முன்னிறுத்தி யாழ். சிறாம்பையடி வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் திருமதி அனுஷியா சந்துரு... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக வியர்வை சிந்தாதவர்களை அரசியல் பிரதிநிதிகளாக்கியதே தமிழ் மக்களது இன்றைய வாழ்வியல் நிலைக்கு காரணம் – ஈ.பி.டி.பியின் வலிகிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன்!

Monday, August 20th, 2018
மக்களின் விடுதலைக்காகவோ அன்றி வாழ்வியலுக்காகவோ ஒருதுளி வியர்வை சிந்தாதவர்களை தமது அரசியல் பிரதிநிதிகளாக தமிழ் மக்கள் தெரிவு செய்ததே இன்றுவரை தமிழ் மக்கள் செய்துவரும் தவறாகும்.... [ மேலும் படிக்க ]

வாகன விற்பனையில் திடீர் மாற்றம்!

Monday, August 20th, 2018
நாட்டில் சிறிய ரக மோட்டார் வாகன விற்பனை பூஜ்ஜியம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிறிய ரக மோட்டார் வாகனத்திற்காக விதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை!

Monday, August 20th, 2018
  ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வருகைதரவுள்ளார். ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருவது வரலாற்றில் இதுவே... [ மேலும் படிக்க ]