செய்திகள்

ஆணைக் குழுக்கள் என்ற பெயரில் மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, October 13th, 2018
நாட்டில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்ற நிலையில், அவை அவற்றுக்கு பொறுப்பு ஒப்படைப்படுகின்ற பணிகளை உரிய முறையில் ஆற்றவில்லை எனில், அந்த ஆணைக்குழுக்கள் பெயரளவில் இயங்கி, இந்த நாட்டு... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக மாணவர்களது நடைபயணம் வெற்றியளிக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!

Friday, October 12th, 2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு நடைபயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அது, வெற்றியளிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என ஈழ... [ மேலும் படிக்க ]

இறக்குமதிக் கனவுகளில் மிதந்தால் நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, October 12th, 2018
மகாத்மா காந்தியின் சிந்தனையில் உருவான 'சர்வோதயா" அமைப்புத் திட்டம். அனைத்து மக்களுக்கும் பொருளாதார பலத்தினை ஏற்படுத்துகின்ற சோசலிச சிந்தனைக் கொண்ட திட்டம் இது. அந்நியப் பொருட்களைத்... [ மேலும் படிக்க ]

தமிழரது சாத்வீக எண்ணங்களை அரசுகள் ஏற்றிருந்தால் இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்காது  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, October 12th, 2018
தமிழ் மக்களின் நியாயமான சாத்வீக எண்ணங்களை அன்றைய தென்னிலங்கை அரசுகள் ஏற்று நடந்திருந்தால், இலங்கைத்தீவு இரத்தத்தீவாக ஒருபோதும் மாறியிருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஒருமித்த நாடா, ஒற்றை ஆட்சியா : மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, October 12th, 2018
ஒருமித்த நாடா அல்லது ஒற்றை ஆட்சியா என்ற உண்மை விளக்கத்தை உள்ளபடி எமது மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் கோழிகளால் உள்ளுர்க் கோழி வளர்ப்பாளர்கள் பாதிப்பு!

Friday, October 12th, 2018
புதுக்குடியிருப்பில் இருந்தே இறைச்சிக்கோழிகளை சந்தை வியாபாரிகள் கொள்வனவு செய்ய வேண்டுமென்று கடந்த 8 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கள்ள நோட்டுகளுடன் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது!

Friday, October 12th, 2018
போலி நாணயத் தாள்களுடன் யாழில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு இலட்சத்து 6 ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த... [ மேலும் படிக்க ]

3 ஆம் தவணைப் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதி ஆரம்பம்!

Friday, October 12th, 2018
வடக்கு மாகாணப் பாடசாலைகளின் 3 ஆம் தவணைப் பரீட்சை அடுத்த மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்று மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தரம் 6 தொடக்கம் 10 ஆம் வகுப்பு வரையான... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் மாதாந்தக் கொடுப்பனவுகள் இனி வங்கிக் கணக்குகளில்!

Friday, October 12th, 2018
உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அடுத்த மாதம் தொடக்கம் அவர்களது வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தால்... [ மேலும் படிக்க ]

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுமா?

Friday, October 12th, 2018
எரிபொருட்களின் விலைகளை குறைப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலையை... [ மேலும் படிக்க ]