வலி.வடக்கில் 20 ஏக்கர் காணி விடுவிப்பு!
Monday, March 4th, 2019
வலி.வடக்கு பகுதியில் 20 ஏக்கர் மக்களின் காணி இராணுவத்தினரால் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.
காணி கையளிப்பதற்கான நிகழ்வு இன்று(04) யாழ்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில், தெல்லிப்பளை... [ மேலும் படிக்க ]
