உதயன் பத்திரிகையால் சீரழிந்தது யாழ்ப்பாணத்து இளம் பெண்ணின் வாழ்க்கை – அதிர்ச்சியில் மக்கள்!
Thursday, April 4th, 2019
மணப்பெண் தேவை என்று விளம்பரப்படுத்தி அதை பார்த்து வரும் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்தார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
காங்கேசன்துறைப் பொலிஸாரால் சந்தேகநபர்... [ மேலும் படிக்க ]
