செய்திகள்

அடுத்த சில நாட்களுக்கு பலமான காற்றுடன் கூடிய மழையுடனானகாலநிலை காணப்படும்: வானிலை அவதான நிலையம்!

Wednesday, May 1st, 2019
அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் மேகமூட்டமான வானமும் பலமான காற்றுடன் கூடிய நிலைமையும் மழையுடனான வானிலையும் தொடர்ந்து காணப்படும்   என வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

முதல்முறையாக யாழ்ப்பாணத்தில்: இத்தனை கோடி பெறுமதியில் மாட்டிய பொருள்!

Wednesday, May 1st, 2019
யாழ்ப்பாணம் வடரமாட்சி, தொண்டமனாறு பகுதியில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான அபின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. “வடமராட்சி தொண்டமனாறு - கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டு: யாழ்ப்பாணத்தில் ஒருவர் பலி – எழுவர் காயம்!

Wednesday, May 1st, 2019
கொடிகாமம் - பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாலாவிப் பகுதியில் நேற்று மாலை முப்பது பேர்... [ மேலும் படிக்க ]

உலக டென்னிஸ் : முதலிடத்தில் நவோமி ஒசாகா !

Wednesday, May 1st, 2019
உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலில், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (Naomi Osaka) தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார். உலக டென்னிஸ் வீராங்கனைகளின்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் தொடர்: கைவிடப்பட்ட 49வது போட்டி !

Wednesday, May 1st, 2019
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற 49வது போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது. இந்த போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளூர் ஆகிய அணிகள்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதலின் எதிரொலி; முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபரிடம் விசாரணை!

Wednesday, May 1st, 2019
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

தீவிர சோதனைக்கு பின்னரே – வேளாங்கன்னி ஆலய நிர்வாகம்!

Wednesday, May 1st, 2019
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியால், தீவிர சோதனைக்கு பின்னரே, பக்தர்கள் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என... [ மேலும் படிக்க ]

தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, May 1st, 2019
பொருளாதார வீழ்ச்சியிலும் வறுமையிலும் இருக்கும் மக்களுக்கு சுய பொருளாதாரத் திட்டத்தை தூக்கி நிறுத்தாதவரை உழைப்பவர் உரிமைகள் குறித்து பேசி பயனேதும் கிடையாது. இந்த நிலை... [ மேலும் படிக்க ]

பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது!

Tuesday, April 30th, 2019
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை மீள் திருத்தத்திற்காக 68 ஆயிரத்து 9 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது!

Tuesday, April 30th, 2019
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத  தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது. உறவினர்கள் நண்பர்கள் உயிரிழந்தவர்களின் குடும்ப... [ மேலும் படிக்க ]