செய்திகள்

மதுவரி சட்ட திருத்தங்களை உடனடியாக வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கை!

Friday, May 3rd, 2019
மதுவரி சட்ட திருத்தங்களை உடனடியாக வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் இன்று சோதனை நடவடிக்கை!

Friday, May 3rd, 2019
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை இராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று அதிகாலை 4 மணி முதல் சுற்றிவளைத்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள்!

Friday, May 3rd, 2019
2019 ஆம் ஆண்டின் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித... [ மேலும் படிக்க ]

தாக்குதல் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை விரைவில்!

Friday, May 3rd, 2019
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான இரசாயன பகுப்பாய்வு பரிசோதனைகள் இந்நாட்களில் இடம்பெற்று வருவதாகவும் குறித்த பரிசோதனைகள் தொடர்பில் தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

கத்தோலிக்க பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டாம் – கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Friday, May 3rd, 2019
இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளையும் மீள அறிவிக்கும் வரையில் ஆரம்பிக்க வேண்டாம் என கார்தினல் மெல்கம் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதி – ஐ.நா.சபை அறிவிப்பு!

Thursday, May 2nd, 2019
கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் மீது தாக்குதல் நடத்தி 44 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமானவர் எனக்... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – அமெரிக்காவில் 03 பேர் உயிரிழப்பு!

Thursday, May 2nd, 2019
அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

மீண்டும் 5900 இராணுவ வீரர்கள் சேவையில்!

Thursday, May 2nd, 2019
பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இதுவரையான காலப்பகுதியில் 5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அறிவிக்காமல் சேவையில் இருந்து சென்ற சிலரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகளுக்குள் இடமாற்றப்படும் கைதிகள்!

Thursday, May 2nd, 2019
சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களைத் தடுக்கும் வகையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 128 முஸ்லிம் கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு நடவடிக்கைக்காக 20,000 படையினர் கடமையில்!

Thursday, May 2nd, 2019
நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 படையினரை சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாடசாலைகள், வழிபாட்டுத்... [ மேலும் படிக்க ]