செய்திகள்

பாதிப்புகளுக்கு பரிகாரம் செய்ய அவசரகால அலுவலகம் அவசியம் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, May 21st, 2019
தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்தோருக்கும், காயமடைந்தோருக்கும், அதன் பின்னரான வன்முறைத் தாக்குதல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்கப்படுவது போன்றே வாழ்வாதார... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – சபாநாயகரிடம் கையளித்தது J.V.P!

Tuesday, May 21st, 2019
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று இன்று நாடாளுமன்றில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியால்... [ மேலும் படிக்க ]

2018ஆம் ஆண்டின் அரச வருமானம் அதிகரிப்பு!

Tuesday, May 21st, 2019
2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டின் அரச வருமானம் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாவினால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம்... [ மேலும் படிக்க ]

பாரவூர்திகள் மோதி கோர விபத்து – இந்தியாவில் 13 பேர் பலி!

Tuesday, May 21st, 2019
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரவூர்தி ஒன்று, சிறிய ரக பாரவூர்தி ஒன்றுடன் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் விசேட கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்!

Tuesday, May 21st, 2019
யாழ்ப்பாண  மாவட்டத்தில்  அதியுயர் பெறுபேறுகளைக் கொண்ட முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில் குருநகர் மீன்பிடி துறைமுக நங்கூரமிடும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி!

Tuesday, May 21st, 2019
இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான... [ மேலும் படிக்க ]

வாலிபரின் அத்துமீறல் – மூடப்பட்டது ஈஃபில் டவர்!

Tuesday, May 21st, 2019
பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள்,... [ மேலும் படிக்க ]

யாழில் சிறுவன் உயிரிழப்பு – பொலிஸாருக்கு யாழ்.நீதிமன்று அதிரடி உத்தரவு!

Tuesday, May 21st, 2019
யாழில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 9 வயதுச் சிறுவன் உயிரிழந்தமைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா? என முழுமையான... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் பாதுகாப்பு குறித்து சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

Tuesday, May 21st, 2019
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு மற்றும் நீடித்த திட்ட முயற்சிகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் பாராட்டுக்களை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுனர்!

Tuesday, May 21st, 2019
உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக பின்னடைவு ஏற்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்... [ மேலும் படிக்க ]