யாழ் பல்கலை முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் சுற்றறிக்கையின் பிரகாரமா நிரப்பப்படுகின்றன.– நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
Friday, June 28th, 2019
யாழ் பல்கலைக் கழகத்தில் முகாமைத்துவ உதவியாளர்கள்
வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவினால் குறிப்பிட்ட சில
பாராளுமன்ற உறுப்பினர்களினதும்,... [ மேலும் படிக்க ]
