செய்திகள்

பாடப்புத்தகங்களை ஆராய விசேட குழு – கல்வி அமைச்சு!

Wednesday, July 3rd, 2019
நாட்டிலுள்ள  பிரதான மதங்கள் சார்ந்த பாடப்புத்தகங்களை ஆராய்வதற்காக கல்வி அமைச்சினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத பாடப்புத்தகங்களில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான பயண தடையை நீக்கியது ஜப்பான்!

Wednesday, July 3rd, 2019
ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் ஜப்பான் தமது நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை எச்சரிக்கும் வகையில் விதித்திருந்த சுற்றுலா பயண ஆலோசனை தடையை... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திரமற்ற பயணிகள் பேருந்துகளுக்கான அபராதம் அதிகரிப்பு – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

Wednesday, July 3rd, 2019
அனுமதிப் பத்திரமின்றி பயணிக்கும் மாகாண பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை மேலும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அதிகாரமில்லை – சட்டமா அதிபர்!

Wednesday, July 3rd, 2019
ஜனாதிபதியின் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என சட்டமா அதிபர் அடிப்படை எதிர்ப்பை... [ மேலும் படிக்க ]

ஆரம்பிக்கிறது பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள்!

Wednesday, July 3rd, 2019
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளைமறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை... [ மேலும் படிக்க ]

மிக சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது இலங்கை!

Wednesday, July 3rd, 2019
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் இந்த வருடத்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு உலகின் மிக சிறந்த நாடுகளில் இலங்கை மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது என உலக புகழ் பெற்ற... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் கைது !

Tuesday, July 2nd, 2019
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு... [ மேலும் படிக்க ]

ஆர்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் – ஹொங்கொங்கில் சம்பவம்!

Tuesday, July 2nd, 2019
ஹொங்கொங் நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்திருந்த ஆர்ப்பாட்டக் காரர்களை அந்த நாட்டின் காவற்துறையினர் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டு கலைத்துள்ளனர். ஹொங்கொங்கில் கைதாகின்றவர்களை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க – வட கொரிய தலைவர் சந்திப்பை வரவேற்றுள்ள சீனா !

Tuesday, July 2nd, 2019
நேற்று வட தென் கொரிய எல்லை பிராந்தியத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு வரவேற்கத்தக்கது என சீனா... [ மேலும் படிக்க ]

விமானத்தில் இருந்து கீழே விழுந்த நபர் – விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

Tuesday, July 2nd, 2019
பிரித்தானியா தலைநகர் லண்டனில், நபர் ஒருவர் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டின் நைரோபி நகரத்திலிருந்து,... [ மேலும் படிக்க ]