பலாலி விமானநிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
Friday, July 5th, 2019
யாழ்ப்பாணம் - பலாலி விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு இன்றையதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான... [ மேலும் படிக்க ]
