செய்திகள்

ஏழரை இலட்சம் வழக்குகள் நிலுவையில் – நீதி அமைச்சு!

Tuesday, July 9th, 2019
நாட்டின் நீதிமன்றங்களில் சுமார் ஏழரை லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். அண்மையில் மாத்தளையில் உயர் நீதிமன்ற கட்டடத்தை... [ மேலும் படிக்க ]

யாழில் ஐந்து பேர் கைது!

Tuesday, July 9th, 2019
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வாளர் உட்பட ஐந்து பேர் யாழ்ப்பாணம் - ஈச்சமோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 11... [ மேலும் படிக்க ]

நாட்டில் கடும் வறட்சி – 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Tuesday, July 9th, 2019
நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 17 மாவட்டங்களில் சுமார் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார... [ மேலும் படிக்க ]

யாழில் காணிகளை கண்காணித்த அமெரிக்க பிரதிநிதிகள்!

Tuesday, July 9th, 2019
வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க... [ மேலும் படிக்க ]

ஒப்பந்தத்தின் இறுதி வரை பதவியில் நீடிப்பேன் – சந்திக்க ஹத்துருசிங்க!

Tuesday, July 9th, 2019
தனது ஒப்பந்தத்தின் இறுதி வரை பதவியில் நீடிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் இலங்கை அணி நாடு... [ மேலும் படிக்க ]

கிரேக்க நாட்டின் புதிய பிரதமராக கிரியாகொஸ் மிற்சொரக்கீஸ்!

Tuesday, July 9th, 2019
கிரேக்க நாட்டின் புதிய பிரதமராக கிரியாகொஸ் மிற்சொரக்கீஸ் (Kyriakos Mitsotakis) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அவர் இன்று பதவி பிரமாணத்தை மேற்கொள்வார் என... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு திரும்பியது இலங்கை அணி!

Tuesday, July 9th, 2019
12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றிருந்த திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிகெட் அணியானது இலங்கை வந்தடைந்துள்ளது. குறித்த உலகக் கிண்ணத்... [ மேலும் படிக்க ]

கோபா கால்ப்பந்து – சாம்பியன் பட்டம் வென்றது பிரேசில்!

Tuesday, July 9th, 2019
பிரேசில் நாட்டில் நடைபெற்று வந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பெருவை 3-1 என வீழ்த்தி பிரேசில் சாம்பியன் பட்டம் வென்றது. கால்பந்து விளையாடும் தென்அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, July 9th, 2019
ஈரான் நாட்டின் தென்மேற்கில் உள்ள குசேஸ்தான் மாகாணத்துக்குட்பட்ட மஸ்ஜித் சுலைமான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்... [ மேலும் படிக்க ]

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட P-625 கப்பல்!

Tuesday, July 9th, 2019
சீன அரசாங்கத்தால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள P625 கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேம்படுத்திக்கொள்வதற்காகவே இக்கப்பல்... [ மேலும் படிக்க ]