செய்திகள்

மருந்து தட்டுப்பாடு : வைத்தியர்கள், ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சுகாதார அமைச்சர்!

Monday, August 5th, 2019
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

Monday, August 5th, 2019
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி பீக்கங்காய், பூசணி,... [ மேலும் படிக்க ]

சிறந்த தலைமுறையை உருவாக்க பாடசாலை கல்வியுடன் சமயக் கல்வியும் அவசியம் – ஜனாதிபதி!

Monday, August 5th, 2019
ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவுதற்கு அறநெறிக் கல்வி மிகவும் முக்கியமானதென்றும் அறநெறிக் கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும்... [ மேலும் படிக்க ]

பதவி விலகும் ஆளுநர்கள் !

Sunday, August 4th, 2019
மாகாண ஆளுநர்கள் புதிதாக நியமிக்கப்படும் செயற்பாடு இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது. தற்போதுள்ள மாகாண ஆளுநர்கள் பலர் பதவி விலகிய நிலையில் புதிய ஆளுநர்கள்... [ மேலும் படிக்க ]

குடிவரவு குடியகல்வு அதிகாரியாக தமிழர் நியமனம்!

Sunday, August 4th, 2019
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தினை சேர்ந்த திருச்செல்வம் விமுக்தி என்பவர் குடிவரவு குடியகல்வு அதிகாரியாக நியமனம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் ஆயுததாரி வெறியாட்டம் – 22 பேர் பலி !

Sunday, August 4th, 2019
அமெரிக்காவில் ஆயுததாரி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையினால் இதுவரை சுமார் 22 பேர் உயிரிழந்தும் 40 ற்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஐநா விசேட அறிக்கை!

Sunday, August 4th, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள் சமர்ப்பித்துள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு !

Sunday, August 4th, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறவுள்ள மத நிகழ்வுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக கண்டி தலதாமாளிகை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் சிலாபம்... [ மேலும் படிக்க ]

பலாலியிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவை மேற்கொள்ள சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் அனுமதி!

Sunday, August 4th, 2019
பலாலி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துலக வான் போக்குவரத்து சங்கத்திடம் (IATA) இலங்கை அரசாங்கம் அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

மீண்டும் தாக்குதல் நடக்கலாம் – அமெரிக்காவின் எச்சரிக்கை!

Sunday, August 4th, 2019
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க நாட்டவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின்... [ மேலும் படிக்க ]