செய்திகள்

இந்தியாவின் புதிய குடியுரிமை : ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை விதிப்பு!

Friday, December 20th, 2019
இந்தியாவின் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் சில மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்திய... [ மேலும் படிக்க ]

மார்ச் 03 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ஜனாதிபதி !

Thursday, December 19th, 2019
2020 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Thursday, December 19th, 2019
பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதுதொடர்பான அறிக்கை ஒன்றை உடனடியாக... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் தடையினால் வெடுக்குநாரி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Thursday, December 19th, 2019
கடந்த ஆட்சிக்காலத்தில் வெடுக்குநாரி விவகாரத்திற்கு தீர்வுகாணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்திய தடங்கல் காரணமாக குறித்த பிரச்சினை... [ மேலும் படிக்க ]

திருமண திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

Thursday, December 19th, 2019
இன, மத, குல பேதமின்றி இலங்கையர்கள் சகலருக்கும் திருமணம் முடிப்பதற்கான குறைந்த பட்ச வயதெல்லையை சட்டமாக்கும் மசோதா ஒன்று பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கருத்து!

Thursday, December 19th, 2019
ஜனவரி மாதம் வரை சந்தையில் காய்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்து காணப்படும் என மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் பெய்த கடும் மழைக் காரணமாக... [ மேலும் படிக்க ]

மழையுடனான காலநிலை மேலும் அதிகரிப்பு – வானிலை அவதான நிலையம்!

Thursday, December 19th, 2019
நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அதிபரை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது !

Thursday, December 19th, 2019
டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் 14 மணி நேரம் விவாதம் நடந்தது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையில்... [ மேலும் படிக்க ]

அயர்லாந்து சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தது இலங்கை அணி!

Thursday, December 19th, 2019
2020 ஜனவரி - பெப்ரவரி மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை... [ மேலும் படிக்க ]

சங்கா தலைமையில் எம்.சி.சி. பாகிஸ்தானுக்கு பயணம்!

Thursday, December 19th, 2019
மெர்ல்போன் கிரிக்கெட் கிளப் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. குமார் சங்கக்கார தலைமையில் எம்.சி.சி.... [ மேலும் படிக்க ]