மக்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்வு பெற்றுத்தரப்படும் – மறவன்புலவு காற்றலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Monday, December 30th, 2019
நாம் காற்றலை மின் உற்பத்தியை
எதிர்க்கவில்லை. ஆனாலும் எமது இயல்பு நிலையை பாதிக்கும் வகையில் அமைவதையே எதிர்க்கின்றோம்.
எமக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தாருங்கள் என கடல்தொழில் மற்று... [ மேலும் படிக்க ]
