வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் தைப் பொங்கல் நிகழ்வு பேலியகொட மீன் சந்தையில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
உழவர்... [ மேலும் படிக்க ]
பிறந்திருக்கும்
தைப்பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் கொண்டாடி மகிழும்
நம்பிக்கை பெருநாளாக வரவேற்போம் என ஈழ மக்கள் ஐனநாயக
கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில்
நீரியல் வள... [ மேலும் படிக்க ]
“நோர்த்
சீ” எனப்படும் வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரக
வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன்
விசேட... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர்
பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர்
பர்வேஸ்... [ மேலும் படிக்க ]
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான
கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில்
1.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம்... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான
பனிப்பொழிவு காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில்
20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு... [ மேலும் படிக்க ]
இந்தியா பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் மாதம் இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் அலுவலக... [ மேலும் படிக்க ]
டிசம்பர் மாதம் முதலாம் திகதி
முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி திருத்தத்தின் நன்மைகளை இதுவரை நுகர்வோருக்கு
வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]
இலங்கை தேசிய கிரிக்கட் அணி எதிர்வரும்
16 ஆம் திகதி சிம்பாப்வேவுக்கு செல்லவுள்ளது.
சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு
டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி அங்கு... [ மேலும் படிக்க ]