அரியாலை கிழக்கு ஶ்ரீ முத்துவிநாயகர் சனசமூக நிலைய கட்டடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் இரவீந்தரதாசனால் திறந்துவைப்பு!
Thursday, January 16th, 2020
புதிதாக அமைக்கப்பட்ட அரியாலை
கிழக்கு ஶ்ரீ முத்துவிநாயகர் சனசமூக நிலைய கட்டடம் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்றையதினம் (15) நடைபெற்றது.
குறித்த பகுதி... [ மேலும் படிக்க ]
