செய்திகள்

இந்திய அணிக்கு கடும் அபராதம் !

Thursday, February 6th, 2020
நியூஸிலாந்து அணியுடன் நேற்று இடம்பெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில், தாமதமான பந்துவீச்சு காரணமாக, இந்திய அணிக்கு 80 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹமில்டன்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய இராணுவ தளபதி –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பு!

Thursday, February 6th, 2020
ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அவர், 72ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் விசேட... [ மேலும் படிக்க ]

குழந்தை தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.!

Thursday, February 6th, 2020
16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் துணை... [ மேலும் படிக்க ]

தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம் – தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம்!

Thursday, February 6th, 2020
புற்றுநோய்க்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் பாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகளை தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம் நேற்று (05) இடைநிறுத்தியுள்ளது. கடந்த அரசாங்க... [ மேலும் படிக்க ]

குற்றவியல் பிரேரணையில் அமெரிக்கா அதிபர் வெற்றி!

Thursday, February 6th, 2020
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் 45ஆவது... [ மேலும் படிக்க ]

மின்சாரத் தடையின் பின்னணியில் சதி – ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!

Thursday, February 6th, 2020
எரிபொருள் இருந்த நிலையில் அமைச்சின் அனுமதியின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதற்காக ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

இஸ்தான்புல் விமானம் விபத்து ; மூவர் பலி!

Thursday, February 6th, 2020
இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கென் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம், ஓடு பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 179 பேர் காயமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனோ வைரஸ் எதிரொலி: பயணத்தடை விதித்த அவுஸ்திரேலியா!

Thursday, February 6th, 2020
சீனாவில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், கடந்த பெப்ரவரி 1 முதல் சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் அவுஸ்திரேலியாவில் நுழைய... [ மேலும் படிக்க ]

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மானிய விலையில் 10 அத்தியாவசிய பொருட்கள் – பிரதமர் மகிந்த ராஜபக்ச!

Thursday, February 6th, 2020
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 அத்தியவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரச செலவுகளை... [ மேலும் படிக்க ]

மன்னிப்பு கோரிய சீனப் பெண் !

Thursday, February 6th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட சீன பெண் இலங்கையர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். we chat எனும் தொழில்நுட்பத்தின் ஊடாக ஊடாக மன்னிப்பு கோரியுள்ளார்.... [ மேலும் படிக்க ]