2024 ஜனாதிபதி தேர்தல் – நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு!
Tuesday, September 24th, 2024
2019
ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இடம்பெற்ற
ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக
அதிகரித்துள்ளது.... [ மேலும் படிக்க ]


