செய்திகள்

வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்த விசேட சுற்றுநிருபம் -நீதிச் சேவைகள் ஆணைக்குழு!

Friday, March 20th, 2020
கொரோனா COVID -19 வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்காக இன்று (20) முதல் ஒரு வாரகாலம் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்து விதிமுறைகளை உள்ளடக்கிய விசேட சுற்றுநிரூபம் ஒன்று... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: இரண்டாயிரத்து 463 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

Friday, March 20th, 2020
நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இரண்டாயிரத்து 463 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 27 பேர்... [ மேலும் படிக்க ]

சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள்!

Friday, March 20th, 2020
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலதனத்திற்காக மார்ச் 20 முதல் ஆறு மாத காலத்திற்கு கடன்கள் மற்றும் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கு அனுமதி வழங்க அமைச்சரவையின் ஒப்புதலுக்கும்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : யாழ் மக்களிற்கு அவதானம் அவசியம்!

Friday, March 20th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா புகுந்து மோசமான அழிவை ஏற்படுத்தும் 100% வாய்ப்பு உள்ளதாக நேற்று முன்தினம் வைத்தியர்கள் கூட்டாக இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் முன் எச்சரிக்கைகளை... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிக பங்கு வகிக்கும் மருந்தை அறிவித்த சீனா!

Friday, March 20th, 2020
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் Favipiravir என்ற மருந்து பெரும்பங்கு வகிப்பதாக சீனா அறிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தினந்தோறும் ஏதேனும் ஒரு நாட்டில் உயிரிழப்பு... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு 23 ஆம் திகதி சம்பளம் – பிரதமர் நிதி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை!

Friday, March 20th, 2020
அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் (கூட்டுத்தாபனம், சபை, திணைக்களம்) எதிர்வரும் திங்கட் கிழமை சம்பளத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.... [ மேலும் படிக்க ]

ஜப்பானிய ஒலிம்பிக் குழுவின் துணை தலைவர் கோசோ தாஷிமாவிற்கும் கொரோனா!

Friday, March 20th, 2020
ஜப்பானிய ஒலிம்பிக் குழுவின் துணை தலைவர் கோசோ தாஷிமா (Kozo Tashima) விற்கும் கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. Kozo Tashima மார்ச் மாதத்தின்... [ மேலும் படிக்க ]

சீனாவை விஞ்சியது இத்தாலி – 24 மணி நேரத்தில் 427 பேர் உயிரிழப்பு!

Friday, March 20th, 2020
இத்தாலியில் 24 மணி நேரத்தில் மாத்திரம் 427 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. இத்தாலியில் கொரோனா... [ மேலும் படிக்க ]

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம் – மத்திய வங்கி!

Friday, March 20th, 2020
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை இடைநிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் வீட்டில் இருந்து வேலை – அரசாங்கம்!

Friday, March 20th, 2020
அரச மற்றும் தனியார் துறையினருக்கு இன்று(20) முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் இன்று(20) முதல்... [ மேலும் படிக்க ]