செய்திகள்

வவுனியாவில் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் – வெளியானது புதிய காரணம்!

Friday, April 3rd, 2020
வவுனியா கற்குழியில் மரணித்த பெண்மணிக்கு நிமோனியா காய்ச்சலே காரணமென வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார். முன்னதாக வவுனியாவில் பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவர்... [ மேலும் படிக்க ]

யாழ் சிறைச்சாலையில் இருந்து 325 கைதிகள் விடுதலை!

Friday, April 3rd, 2020
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக... [ மேலும் படிக்க ]

205 நாடுகளில் கொரோனா தொற்று – உலக சுகாதார ஸ்தாபனம்!

Friday, April 3rd, 2020
கொரோனா வைரஸ் தொற்று தற்போது 205 நாடுகளில் பரவியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. தொற்றால் பாதிப்படைந்துள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

விம்பிள்டன் டென்னிஸ் இரத்து!

Friday, April 3rd, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. போட்டிகளில் மிக உயரியதான 134 ஆவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29 முதல் ஜூலை 12 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சம்: துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அனுமதி!

Friday, April 3rd, 2020
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ... [ மேலும் படிக்க ]

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!

Friday, April 3rd, 2020
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்திருந்தது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி டொலருக்கான விற்பனை பெறுமதி 192 ரூபா 80 சதமாக இருந்தது. கொரோனா... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டம் : மீறிய குற்றச்சாட்டில் 10,039 பேர் கைது – பொலிஸ் தலைமையகம்!

Friday, April 3rd, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 10 ஆயிரத்து 39 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்... [ மேலும் படிக்க ]

பொது தேர்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!

Friday, April 3rd, 2020
பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறியுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசியலமைப்பின்படி... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: நிலைமை மோசமடைந்தால் பிரித்தானியாவில் புதிய அறிவுறுத்தல்!

Friday, April 3rd, 2020
கொரோனாவால் சுகாதார அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிக்க முடியாதபட்சத்தில் பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்திடமிருந்து மருத்துவர்களுக்கு புதிய நெறிமுறை வழிகாட்டுதல்... [ மேலும் படிக்க ]

மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

Friday, April 3rd, 2020
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட்டத்திலுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது... [ மேலும் படிக்க ]