நாடாளுமன்ற தேர்தல் – நாளை வேட்புமனுத் தாக்கல் – ஒக்டோபர் 11 ஆம் திகதி இறுதி நாள்!
Thursday, October 3rd, 2024
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.
வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி நாளைமுதல்... [ மேலும் படிக்க ]


