செய்திகள்

தொற்றாளர்களை கண்டறிய புதிய நடைமுறை – விசேட திட்டம் வகுக்கும் சுகாதார அமைச்சு!

Saturday, April 11th, 2020
அறிகுறிகள் இன்றி, மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க, கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பொது மக்களிடையே பரிசோதனைகளை... [ மேலும் படிக்க ]

நேற்றும் புதிய நோய்த்தொற்று இல்லை: கொரோனா தொடர்பில் இலங்கையின் நிலை!

Saturday, April 11th, 2020
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையில் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை. 'வைத்தியசாலைகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட இன்று எந்தவொரு... [ மேலும் படிக்க ]

கொரோனா : கட்டுப்பாடுகளை தளர்த்த அவசரம் காட்ட வேண்டாம் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

Saturday, April 11th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் அவசரம் காட்டக் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைள் மேலும் தாமதமடையலாம்? – கல்வி அமைச்சின் செயலாளர்!

Saturday, April 11th, 2020
கொரோனா தொற்றையடுத்து இடைநிறுத்தப்பட்டிருக்கும் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் அரிசி வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

Saturday, April 11th, 2020
இன்றுமுதல் அமுலாகும் வகையில் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கு அமைய, கீரி சம்பா அரிசி ஒரு... [ மேலும் படிக்க ]

சமல் ராஜபக்சவின் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் குடிவரவு – குடியகல்வு திணைக்களம்!

Saturday, April 11th, 2020
பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களம் மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

முன்னரைவிட கூடுதலாக காற்றில் பரவும் கொரோனா வைரஸ் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !

Saturday, April 11th, 2020
கொரோனா வைரஸை சுமந்து செல்லும் துகள்கள் இதற்கு முன்பு நினைத்ததை விட நீண்ட நேரம் காற்றில் இருக்கக்கூடும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் : இலங்கையில் இதுவரை 50 பேர் பூரண சுகம் – 133 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் – சுகாதார அமைச்சு! எக் காரணத்திற்காகவும் எவருக்கும் இடமளிக்கப்படாது : இதுவே இறுதி முடிவு – பாதுகாப்பு பிரிவு!

Friday, April 10th, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் மிக்க வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு செல்ல எந்த ஒரு காரணத்திற்காகவும் எவருக்கும் இடமளிக்கப்படாது என... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயம் – பரீட்சை திணைக்களம் !

Friday, April 10th, 2020
2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயமயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று... [ மேலும் படிக்க ]

90 ஆண்டுகளுக்கு பின்னர் உலக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

Friday, April 10th, 2020
கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக இந்த ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சி வேகம் மிகவும் குறைந்த மட்டத்திற்கு செல்லும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. 1930 ஆம் ஆண்டு எதிர்நோக்கிய... [ மேலும் படிக்க ]