இலங்கையில் நடைபெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!
Thursday, April 23rd, 2020
இன்றையதினமும் இலங்கையில் நடைபெற்ற பி.சி.ஆர் எனப்படும் கொரோனா தொற்று
பரிசோதனையில் நால்வருக்கு அத்தொற்றுக்கு உறுதி
செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]
