செய்திகள்

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர் உள்ளடக்கம்!

Saturday, May 9th, 2020
அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

மே 12 ஆம் திகதி கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

Saturday, May 9th, 2020
எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 2.30 க்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கட்சிகள் மற்றும் கூட்டணியாக இணைந்து போட்டியிடும் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்கள் – லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா அறிவிப்பு!

Saturday, May 9th, 2020
நுகர்வோரின் நன்மை கருதி எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா... [ மேலும் படிக்க ]

நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் மீள் செலுத்தும் காலத்தை இயல்புநிலை வரும்வரை ஒத்திவைக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Saturday, May 9th, 2020
கடன்களை மீள வசூலிப்போர் அக்கடன்களை மீளச் செலுத்தும் காலத்தை இயல்புநிலை திரும்பும்வரை மனிதாபிமான அடிப்படையில் ஒத்திவைக்க வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினர் தங்களின் முகங்களை கண்ணாடியில் பார்த்துவிட்டு மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் பேசுவது நல்லது – வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!

Friday, May 8th, 2020
மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகரும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் மே 11ஆம் திகதி பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கு நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Friday, May 8th, 2020
அபாய வலயங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் மே 11ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 240 ஆக அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

Friday, May 8th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 240ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இன்றையதினமும் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு இடையே தொலைபேசியில் உரையாடல்!

Friday, May 8th, 2020
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் சார்ள்ஸ் ஓ பிரையன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை தொலைபேசியல் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளதாக தெரிவிகக்ப்படுகின்றது. இதனை... [ மேலும் படிக்க ]

வடக்கில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 14 பேர் குணமடைந்துள்ளனர்- யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

Friday, May 8th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான வடபகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்திமூர்த்தி தெரிவித்துள்ளார். இரணவில... [ மேலும் படிக்க ]

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வழிகாட்டல் கோவை வெளியானது!

Friday, May 8th, 2020
எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு பின்னர் மக்களின் வாழ்க்கை முறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பில் விளக்கமளிக்க சுகாதார அமைச்சினால் வழிகாட்டல் கோவை ஒன்று... [ மேலும் படிக்க ]