தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி பிரதமர் ஆராய்வு – விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!
Monday, May 18th, 2020
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட... [ மேலும் படிக்க ]
