தேர்தல் ஆணைக்குழு தலையீடு: ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை ஜூன் மாதம் வழங்காதிருக்க தீர்மானம்!
Thursday, May 21st, 2020
கொரோனா நிலைமையை
கருத்திற்கொண்டு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை ஜூன் மாதம் வழங்காதிருக்க அரசு
தீர்மானித்துள்ளது.
இந்த கொடுப்பனவு
வழங்கல் தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவதாக... [ மேலும் படிக்க ]
