செய்திகள்

தமிழ் மக்களை ஜதார்த்தமான பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, October 22nd, 2024
தமிழ் மக்களுக்கு ஜதார்த்தமான ஒரு பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

திருமலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் – கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பு!

Monday, October 21st, 2024
ஈ.பி.டி.பி.யின் கரங்களை பலப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களினுடைய  அபிலாசைகளை் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

ரவி செனவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி – உடனடியாக பதவி நீக்கவேண்டும் என உதய கம்மன்பில வலியுறுத்து!

Monday, October 21st, 2024
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி தவறிழைத்தது இந்தியா – எஸ். ஜெயசங்கர் தெரிவிப்பு!

Monday, October 21st, 2024
37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர்... [ மேலும் படிக்க ]

இலங்கை பெற்ற 50 கோடி ரூபா கடனை இலங்கை மீளச் செலுத்த இந்தியா சலுகை!

Monday, October 21st, 2024
இலங்கை அரசு இந்தியாவுக்கு வரும் வாரத்தில் திருப்பி செலுத்த வேண்டிய சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபா கடனைச் செலுத்த முடியாமல் போய், இலங்கைக்கு மீண்டும் கெட்ட பெயர் வந்து விடாமல்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்!

Monday, October 21st, 2024
நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

தேர்தலின் பின் கூடவுள்ள நாடாளுமன்றம்: 225 பேரும் இருக்க மாட்டார்கள்

Monday, October 21st, 2024
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ள முதல் நாடாளுமன்ற அமர்வில் பெரும்பாலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

ஐநா பொதுச் செயலாளர் மீதான இஸ்ரேலின் தடை: ஆதரவு கடிதத்தில் இலங்கையும் கையெழுத்து!

Monday, October 21st, 2024
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை... [ மேலும் படிக்க ]

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

Monday, October 21st, 2024
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த... [ மேலும் படிக்க ]

5 விக்கெட்டுகளால் மே.இ.தீவுகளை வீழ்த்திய இலங்கை

Monday, October 21st, 2024
அணித் தலைவர் சரித் அசலங்கவின் வழி நடத்தலுடன், நேற்றைய தினம் கண்டி, பல்லேகல மைதானத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்... [ மேலும் படிக்க ]