திருமலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் – கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பு!
Monday, October 21st, 2024
ஈ.பி.டி.பி.யின் கரங்களை பலப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுடைய ஏகோபித்த வகையில் அணிதிரண்டு வீணைச் சின்னத்திற்கு வாக்களிக்கும் முகமாக கட்சி செய்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.
திருகோணமலை மாவட்ட ஈபிடிபியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுமவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடிய வேளையே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
000
Related posts:
வசதிகளும் வாய்ப்புகளும் எமது இளைஞர்களுக்கு கிடைக்கின்றபோது அவர்களால் பல சாதனைகளை நிலைநாட்டமுடியும் –...
கடலட்டைப் பண்ணைகளுக்கு பிரதேச சபைகளின் அனுமதி தேவையில்லை - அமைச்சர் டக்ளஸின் கருத்தினை உறுதிப்படுத்...
யாழ் வந்தடைந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அமைச்சர் டக்ளஸ் சிறப்பு வரவேற்பு! .......
|
|
|


