செய்திகள்

வீடற்றவர்களுக்கு பெறுமதியான வீடுகள் வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கோரிக்கை!

Saturday, August 29th, 2020
கடந்த காலங்களில் இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இணக்க அரசியலூடாக பயணித்ததன் பயனாக வடமாகாணம் கல்வியில் உயர் நிலையில் இருந்தது.... [ மேலும் படிக்க ]

கடல் உணவுகள் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைக்க திட்டம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் !

Friday, August 28th, 2020
கடல்சார் உணவு இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைக்கக்கூடிய பல்வேறு விடயங்களை திட்டமிட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற குழுக்களை அமைக்க நாடாளுமன்றம் அனுமதி – நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, August 28th, 2020
நாடாளுமன்றத்தின் ஆறு குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள், நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் – யாழ். பல்கலை புதிய துணைவேந்தர் கோரிக்கை!

Friday, August 28th, 2020
பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா கோரிக்கை விடுத்துள்ளார். தனது... [ மேலும் படிக்க ]

தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கவனயீனம் – இளம் குடும்பஸ்தர் பரிதாப பலி!

Friday, August 28th, 2020
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மண்மேடு சரிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை... [ மேலும் படிக்க ]

ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் இனவாத அரசியல் தேவையில்லை – அமைச்சர் விமல் வீரவங்ச வலியுறுத்து!

Friday, August 28th, 2020
உலக வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் எமது நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும்... [ மேலும் படிக்க ]

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயுள்ள மோதலுக்கு இரண்டு வருடங்களுக்குள் நிலையான தீர்வொன்றை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Friday, August 28th, 2020
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வருவதற்குப் பதிலாக காட்டுக்கே திருப்பி அனுப்பக்கூடிய பொறிமுறை ஒன்றை தயார் செய்து யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயுள்ள மோதலுக்கு இரண்டு... [ மேலும் படிக்க ]

வரலாற்று பிரசித்திபெற்ற சந்நிதி முருகன் திருவிழாவில் அன்னதானம் – காவடிக்கு முற்றாகத் தடை – சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவிப்பு!

Friday, August 28th, 2020
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல் மற்றும் காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டின் கீழ் கார்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டும் – வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கோரிக்கை!

Friday, August 28th, 2020
ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கார்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் துலதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த... [ மேலும் படிக்க ]

விமான நிலையங்களை மீள திறப்பது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை – அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல!

Friday, August 28th, 2020
கொரோனா தொற்று அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்காத காரணத்தால் விமான நிலையங்களை மீளத் திறப்பதற்கான திகதியை அரசாங்கத்தால் நிர்ணயிக்கமுடியவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]