செய்திகள்

மாணவி வித்தியா கொலையாளிகளை பாதுகாத்தது விஜயகலா மகேஸ்வரனே – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொலிஸ் உத்தியோகத்தர் மயூரன் சாட்சியம்!

Sunday, September 6th, 2020
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான மஹாலிங்கம் சசிகுமார் எனப்படும் சுவிஸ்குமார் என்பவரை விடுவிக்குமாறு விஜயகலா மகேஸ்வரன் நேரடி அழுத்தம்... [ மேலும் படிக்க ]

வீதி புனரமைப்பின் போது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி செயலணியின் தலை வர் பஷில் ராஜபக்ஷ!

Sunday, September 6th, 2020
வீதி புனரமைப்பின் போது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்திட்டத்தை முன்னெடுத்தல் வீதியின் இரு மருங்கிலும் பயன்தரும் மரங்கள் நாட்டுவது குறித்து கவனம் செலுத்தப்படும்... [ மேலும் படிக்க ]

கடும் மழையுடனான கால நிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Sunday, September 6th, 2020
இலங்கையில் கடும் மழையுடனான கால நிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல்... [ மேலும் படிக்க ]

கப்பலின் தீ விபத்து குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிபுணர்கள் குழு வருகை!

Sunday, September 6th, 2020
அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் வைத்து நியூ டயமன்ட் என்ற கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகியமை குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு நிபுணர்கள் குழுவொன்று   வருகைதந்துள்ளனர். பத்து... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை – இந்திய தூதரகம் தகவல்!

Sunday, September 6th, 2020
13 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய தூதுவர்  உறுதியாகவுள்ளதாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக தங்காலை பழைய சிறைச்சாலை – வெளியான விசேட வர்த்தமானி!

Sunday, September 6th, 2020
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை வளாகம் பயன்படுத்தப்படவுள்ளதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த... [ மேலும் படிக்க ]

கல்முனை கடற் பரப்பில் எண்ணெய்க் கசிவு? – உடனடியாக ஆய்வு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்.

Saturday, September 5th, 2020
கல்முனை கடற் பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் துறைசார்... [ மேலும் படிக்க ]

2025 ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி – ஜனாதிபதி நடவடிக்கை!

Saturday, September 5th, 2020
2025 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் 24 மணி நேரமும் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கவனத்தை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்து தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறு ஈ.பி.டி.பி யிடம் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, September 5th, 2020
சுருக்குவலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் துறைசார் தரப்பினரிடம் தாம் பலமுறை முறைப்பாடுகள் செய்தும் எமது... [ மேலும் படிக்க ]

MT- New Diamond கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச துறைசார் தரப்பினருக்கு அறிவுறுத்து!

Saturday, September 5th, 2020
விபத்திற்குள்ளாகியுள்ள MT - New Diamond எண்ணெய் கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ துறைசார்... [ மேலும் படிக்க ]