செய்திகள்

பல்கலைக்கழக பகிடிவதை குறித்து புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பு: அமைச்சர் ரம்புக்வெல!

Friday, September 18th, 2020
பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைகளை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப்... [ மேலும் படிக்க ]

வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் – எச்சரிக்கும் வானிலை அவதான நிலையம்!

Friday, September 18th, 2020
நாடு முழுவதும் காற்று நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலையும் செப்டம்பர் 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி வரை தற்காலிகமாக சற்று அதிகரிக்கும் என... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – உரிய நடவடிக்கை எடுக்குமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Friday, September 18th, 2020
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு கூடி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

ஏழைகளின் கனவை நனவாக்கும் முயற்சியில் தனியார் துறைகளில் மெத்தனப்போக்கு வருந்தத்தக்கது – ஜனாதிபதி!

Friday, September 18th, 2020
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் கனவை நனவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.எனினும் பொது மற்றும் தனியார் துறைகளில் மெதுவான நடவடிக்கைகள் இருப்பது வருந்தத்தக்கது... [ மேலும் படிக்க ]

உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை – பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு!

Friday, September 18th, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அவசர உத்தரவை... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா பாட நெறியை கற்பதற்கு விண்ணப்பம் கோரல்!

Friday, September 18th, 2020
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா பாட நெறியை கற்பதற்கான ஆட்சேர்க்கும் பொருட்டு தேவையான கல்வித் தகைமைகளையும் தகவு திறன்களையும் உடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து... [ மேலும் படிக்க ]

பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல் – பொலிஸார் தீவிர விசாரணை!

Friday, September 18th, 2020
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின், விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளன. இந்தச்... [ மேலும் படிக்க ]

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என எச்சரிக்கை!

Friday, September 18th, 2020
கொரோனா குறித்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

பகிடிவதை விவகாரம்: பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி வேறு யாராவது செய்திருக்கலாம் – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவிப்பு!

Friday, September 18th, 2020
யாழ் பல்கைக்கழக வளாகத்துள் உடல் ரீதியான எந்த பகிடிவதையும் இடம்பெறவில்லை என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

நூறு வீதம் சுகாதாரப் பாதுகாப்பு உறுதியாகும் வரை விமான நிலையங்கள் திறக்கப்படாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Friday, September 18th, 2020
இலங்கையில் சுகாதாரப் பாதுகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்படும் வரையில், நாட்டிலுள்ள விமான நிலையங்கள் திறக்கப்படாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]