அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் தாழமுக்கம் – சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!
Wednesday, November 20th, 2024
கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் எதிர்வரும் 23 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]


