வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை – நெடுந்தீவு மற்றும் நயினாதீவுக்கான படகு சேவைகள் இடைநிறுத்தம்!
Monday, November 25th, 2024
வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக குறிகாட்டுவான் நெடுந்தீவு இடையிலான படகு சேவைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம்... [ மேலும் படிக்க ]


