கலாநிதி மன்மோகன் சிங்கின் செயற்பாடுகள் ஈழத் தமிழர் விடயத்தில் ஆக்கபூர்வமானவை – இரங்கல் செய்தியில் ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Friday, December 27th, 2024
இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தன்னுடைய 92 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில், அழிவு யுத்தத்தினால் எமது தேசம் அழிந்துபோய் இருந்த... [ மேலும் படிக்க ]
