நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய வியாபாரிகள் – 2024 இல் வடக்கில் 3499 வர்தகர்களிற்கு எதிராக நடவடிக்கை – 02 கோடியே 58 இலட்சத்து ரூபா தண்டம்!
Wednesday, January 1st, 2025
2024 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 3499 வர்தகர்களிற்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபா... [ மேலும் படிக்க ]
