செய்திகள்

தமிழ் மக்களிடமிருந்து அகற்றப்பட முடியாதிருப்பதே எனது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் டக்ளஸ் இறுமாப்பு!

Friday, February 12th, 2021
தமிழ் மக்களின் அரசியலில் இருந்து அகற்றப்பட முடியாத ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி இருப்பதே எமது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் இயக்குவதற்கு ஏற்பாடு – 2023 ஓகஸ்ட் முதல் மீண்டும் இயங்கும் என பரந்தன் கெமிக்கல் கம்பனி லிமிட்டட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Friday, February 12th, 2021
பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் இயங்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கத்தின் பரந்தன் கெமிக்கல் கம்பனி லிட்டட் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

காரைநகர் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு நவீன வெல்ல இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

Friday, February 12th, 2021
காரைநகர் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன பனை வெல்ல பொறித்தொகுதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - காரைநகர் பனை அபிவிருத்தி சபை... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி மோசடி விவகாரம் – மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபர் வேண்டுகோள்!

Friday, February 12th, 2021
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றுள்ள மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 11... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி முறையற்ற வகையில் அதிகரிக்கப்படவில்லை – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவிப்பு!

Friday, February 12th, 2021
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டுக்கு பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளி முறையற்ற வகையில்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து மேலும் 850 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்!

Friday, February 12th, 2021
வெளிநாடுகளில் இருந்து கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் 850 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 10 விமானங்களினூடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 108... [ மேலும் படிக்க ]

அனைத்து நீதிமன்ற கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

Friday, February 12th, 2021
நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்ற கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை ஒன்று நேற்றையதினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்ற கட்டமைப்பில் ஆவணங்களை... [ மேலும் படிக்க ]

பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Friday, February 12th, 2021
பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆணைமடு கண்ணங்கர வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி... [ மேலும் படிக்க ]

நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Friday, February 12th, 2021
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த உலக நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

அடுத்துவரும் இரு தினங்களுக்குள் வரும் குறுஞ் செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை!

Friday, February 12th, 2021
காதலர் தினத்திற்காக ஏற்பாடு செய்கின்ற சட்ட விரோத கொண்டாட்டங்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்காக... [ மேலும் படிக்க ]