செய்திகள்

காங்கேசன்துறை முதல் இந்தியா வரை பயணிகள் கப்பல் சேவை : ஒப்பந்தம் கைச்சாத்து!

Tuesday, March 2nd, 2021
இலங்கை - காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் வரை பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை புதுடில்லியில்... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான தீர்மானம் உறுதி!

Tuesday, March 2nd, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான பிரேரணை சம்பள நிர்ணய சபையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபை நேற்று கூடி கலந்துரையாடிய போதே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கிடையில் இன்று விசேட சந்திப்பு!

Tuesday, March 2nd, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக. இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க... [ மேலும் படிக்க ]

ஊழலில் சிக்கிய பிரான்ஸ்சின் முன்னாள் அதிபருக்கு சிறை!

Tuesday, March 2nd, 2021
பிரான்ஸ்சின் முன்னாள் அதிபர் நிக்கோலா சாகோஸிக்கு இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை அடங்கலாக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாம் தொடர்புபட்ட... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் வெற்றி கண்ட ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு கொரோனாவிலிருந்து நாட்டை மீட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பெரிதல்ல – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Tuesday, March 2nd, 2021
இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் 10 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பில் சுகாதார சேவை அத்தியாவசிய சேவையாக உள்ளடக்கப்படும் – பிரதமர் மஹிந்த உறுதி!

Tuesday, March 2nd, 2021
புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைபில் சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக உள்ளடக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் திருமணச்சட்டத்தில் மாற்றம் – அமைச்சரவை அனுமதி கடைத்தது என நிதி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, March 2nd, 2021
இலங்கையில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, முஸ்லிம் சட்டத்தின் படி 12... [ மேலும் படிக்க ]

கிளி. மலையாளபுர புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான கரப்பந்தாட்ட மைதானத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !.

Tuesday, March 2nd, 2021
கிளிநொச்சி மலையாளபுரத்தில் புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார். இன்று 02.03.2021 கிளிநொச்சி மாவட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

சிறுப்பிட்டி மத்தி மக்களின் கோரிக்கைக்கு ஈ.பி.டி.பி உடனடி நடவடிக்கை – செல்லப்பிள்ளையார் வீதியில் மூன்று மதகுகள் அமைக்க நடவடிக்கை!

Tuesday, March 2nd, 2021
சிறுப்பிட்டி மத்தி செல்லப்பிள்ளையார் வீதி அபிவிருத்தியின் போது குறித்த வீதியை கடந்து மழை நீர் வழிந்தோடுவதற்கான பொறிமுறை உள்வாங்கப்படாது அமைக்கப்படுவதால் பெரும் அசௌகரியங்களை... [ மேலும் படிக்க ]

கடந்த ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டிருந்த நகர அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து!

Monday, March 1st, 2021
கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார் தரப்பினருக்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி,... [ மேலும் படிக்க ]