செய்திகள்

தனியார் துறையிடம் இருந்து 128 மெகாவோல்ட் மேலதிக மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்!

Thursday, March 4th, 2021
தடையின்றி தொடர்ந்தும் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக தனியார் துறையிடம் இருந்து 128 மெகாவோல்ட் மேலதிக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக மின்சாரத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

Thursday, March 4th, 2021
அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அந்தந்த அரச நிறுவனங்களுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் ஊடாக நாட்டிற்கும், பொதுமக்களுக்கும் பல சேவைகளை நிறைவேற்ற முடியும் என... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம் – மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு!

Thursday, March 4th, 2021
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் இதுவரை மின்சாரம் பெறுவதற்கு வசதியில்லாத குறைந்த வருமானம் பெறும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – காப்பெற் வீதியாக பரிணமித்தது கோணாந்தோட்ட வீதி!

Wednesday, March 3rd, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் யாழ்.மானிப்பாய் வீதியையும் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியையும் இணைக்கும் கோணாந்தோட்ட வீதி காப்பெற் வீதியாக செப்பனிடப்பட்டு... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அநுராதபுரத்துக்கு பாரப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை கைவிடுமாறு அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, March 3rd, 2021
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தினால் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய... [ மேலும் படிக்க ]

ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா!

Wednesday, March 3rd, 2021
ரஷிய ஜனாதிபதி; புடினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரசாயன தாக்குதலுக்கு ஆளானார். இதில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

Wednesday, March 3rd, 2021
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 03 இலட்சத்து 65 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை... [ மேலும் படிக்க ]

உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக பதவியேற்றார் நிகோசி ஒகோன்ஜோ இவெலா!

Wednesday, March 3rd, 2021
உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சரான நிகோசி ஒகோன்ஜோ இவெலா பதவியேற்றுள்ளார். சர்வதேச நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், ஏற்றுமதி உள்ளிட்டவற்றை... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம்முதல் பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, March 3rd, 2021
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதம்முதல் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் கொரோனாவிலிருந்து 76 சதவீத பாதுகாப்பளிக்கிறது – மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் நோயெதிர்ப்பு நிபுணர் தகவல்!

Wednesday, March 3rd, 2021
சுகாதார அதிகாரிகளின் தரவின் அடிப்படையில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் ஒரு நபருக்கு கொரோனா வைரஸிலிருந்து 76 சதவீத பாதுகாப்பை அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]