தடுப்பூசியை தனியார் பிரிவினரும் இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் கோரிக்கை!
Thursday, March 18th, 2021
தனியார் பிரிவினருக்கும்
கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார
பரிசோதகர்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]
